டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்களுக்கு SEBI எச்சரிக்கை

6067பார்த்தது
டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்களுக்கு SEBI எச்சரிக்கை
டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய பங்குச் சந்தை மேற்பார்வையாளர் அமைப்பு SEBI அறிவுறுத்தியுள்ளது. பதிவு செய்யப்படாத தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்க ஒப்பந்தங்கள், தங்கம் சார்ந்த ETF-கள் மற்றும் Electronic Gold Receipts (EGRs) போன்ற சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி