ஒத்துழைப்பு தந்தால் தான் பாதுகாப்பு - ஏடிஜிபி விளக்கம்

1பார்த்தது
ஒத்துழைப்பு தந்தால் தான் பாதுகாப்பு - ஏடிஜிபி விளக்கம்
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று (செப்.28) விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "பிரச்சார கூட்டத்திற்கு 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போதிய ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. எந்தவித கல்வீச்சு சம்பவங்களும் நடைபெறவில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும், எந்த அமைப்பாக இருந்தாலும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே போதிய பாதுகாப்பு வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி