விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உரங்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

8பார்த்தது
விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உரங்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்ச் சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்களை ரொக்க விலையில் வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் உரிய தொகையை செலுத்தி இடுபொருட்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாமானிய விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயனடையலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி