இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு அரசு வேலை - சீமான் கண்டனம்

24பார்த்தது
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்குவது மிக தவறான போக்காகும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், லட்சக்கணக்கில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும்போது, இடைத்தேர்தல் அரசியல் லாபத்துக்காக அரசு வேலையை தாரைவார்ப்பது கடும் கண்டனத்துக்குறியது என குறிப்பிட்டுள்ளார். நன்றி: News18

தொடர்புடைய செய்தி