தவெக தொண்டர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்

61பார்த்தது
நாம் தமிழர் கட்சி சார்பாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.7) ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ‘விஜய் பனையூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என தொண்டர்கள் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “சின்ன பிள்ளைகள் தானே. பனையூர் ஒரு தொகுதி இல்லை என்பது அவர்களுக்கு தெரியல, போக போக கற்றுக்கொள்வார்கள்” என்றார்.

 நன்றி: சன்நியூஸ்
Job Suitcase

Jobs near you