தடபுடல் விருந்துடன் சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்

4732பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவ., 08) தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு முன்பு திரண்ட தொண்டர்கள் பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருக்கின்றனர். மேலும் தொண்டர்களுக்கு தடபுடலாக அசைவ விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி