காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?

7பார்த்தது
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?
காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். அங்கு அவருக்கு செல்வாக்கு அதிகமாகும் என எதிர்பார்த்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, தவெக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையினரின் வாக்குகள் தவெக வசம் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறினாலும், காரைக்குடி தொகுதியை பொருத்தவரை சீமானுக்கு அதிகளவு ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் சீமானுக்கு வெற்றி கிடைக்குமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி