"ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் பேசுகிறார்".. அமைச்சர் ராஜ்மோகன்

3819பார்த்தது
"ஊழல் முதலைகளுக்கு ஆதரவாக சீமான் பேசுகிறார்".. அமைச்சர் ராஜ்மோகன்
“தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான் அமைச்சரா?” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “தனியார் பள்ளிகளை குறி வைத்து கடந்த ஆட்சியில் நடைபெற்ற பல 1000 கோடி ரூபாய் ஊழலுக்கு காரணமான முதலைகளுக்கு ஆதரவாக சீமான் பேசுகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி