செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு?.. காங்கிரஸ் மேலிடத்தின் முடிவால் பரபரப்பு

0பார்த்தது
செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு?.. காங்கிரஸ் மேலிடத்தின் முடிவால் பரபரப்பு
2029 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் செல்வபெருந்தகை செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை மாற்றவும், கேரளாவில் சன்னி ஜோசப்பிற்கு பதிலாக கொடிக்குன்னில் சுரேஷ் உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. கர்நாடகாவில் சதீஷ் ஜார்கிஹோளி அல்லது பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி