இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்

4033பார்த்தது
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'மாஹி-ரக' நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல், வரும் நவ.24-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய கடற்படை இந்த கப்பலை அறிமுகப்படுத்த இருக்கிறது. 80% உள்நாட்டு பொருட்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல், டார்பிடோ எறிகுண்டுகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் போன்றவற்றை கொண்டு சக்திவாய்ந்ததாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி