திமுகவுடன் தான் கூட்டணி என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டவுடன் யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது. நான் உறுதியாக கூறுகிறேன், திருமுகவுடன் தான் கூட்டணி. இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவுடன் காங்கிரசின் 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தும்" என கூறினார்.