அஜித்தை வைத்து விஜயை விமர்சித்த செல்வப்பெருந்தகை

12பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இன்று (ஏப்.9) காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸில் இருந்து இரண்டு பேர் தவெகவில் இணைந்தவுடன், காங்கிரஸை விஜய் விமர்சித்து வருவது நல்லதல்ல” என கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, பேசிய அவர், “தவெக கட்சியே விபத்தால் வந்தது தான். இதனால், அவர்கள் கூட்டத்தில் விபத்து ஏற்படதான் செய்யும். இப்போ நடிகர் அஜித் அதேபோல் சாலையில் சென்றால் தமிழ்நாடே பின்னால் நிற்கும்” என்றார். நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி