இடைத்தேர்தல் அறிவிக்காத தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்த செங்கோட்டையன்

5பார்த்தது
இடைத்தேர்தல் அறிவிக்காத தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்த செங்கோட்டையன்
நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருந்துறை தொகுதிக்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாளை போட்டியிடவுள்ள சட்டமன்ற வேட்பாளர் ஜெயக்குமார் எனக் குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே வேட்பாளரை உறுதிப்படுத்தி முதல்வர் விஜய்க்கே அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி