நிதியமைச்சராக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை செல்கிறார் செங்கோட்டையன்

3794பார்த்தது
தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று (மே 17) சென்னை செல்கிறார். தவெக அரசு பொறுப்பேற்று 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் உட்பட 10 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ள செங்கோட்டையன் இன்று சென்னையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி