தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பேசியுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன் பனையூர் இல்லத்தில் MLA-க்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விஜய்யின் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மற்றும் ஆளுநரின் அழைப்புக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.