மீண்டும் கோபி தொகுதியில் செங்கோட்டையன்.. பரபரப்பு பேட்டி

32பார்த்தது
சென்னை பனையூர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருப்பமனுத்தாக்கல் செய்ய தவெக நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வந்திருந்தார். அப்போது, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மீண்டும் நீங்கள் நிற்பீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு, "அது தலைவருடைய (விஜய்) முடிவு. வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு விஜய் என்ன சொல்கிறாரோ, அதற்கு பிறகுதான் என் முடிவை சொல்லமுடியும்" என கூறினார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி