விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்?

12602பார்த்தது
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்?
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையனின் சகோதரி மகன், முன்னாள் டிஜிபி எம். ரவி கடந்த வாரம் விஜய்யை சந்தித்து இதுகுறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதன் பின், செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, வரும் நவம்பர் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி