பட்டினப்பாக்கத்தில் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

24பார்த்தது
பட்டினப்பாக்கத்தில் விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு
சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக தலைவர் விஜய்யுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ., 26) சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் சற்றுமுன் விஜய்யை சந்திக்க வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. நீலாங்கரையில் இருந்து விஜய்யும் பட்டினப்பாக்கம் வந்துள்ளார். செங்கோட்டையனுக்கு தவெகவில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி