பேரவை செயலாளரை சந்தித்த செங்கோட்டையன்

16பார்த்தது
பேரவை செயலாளரை சந்தித்த செங்கோட்டையன்
தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை, தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் இன்று (மே 6) சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டப்பேரவை சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றும் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்த தவெக மும்முரம் காட்டி வருகிறது.

தொடர்புடைய செய்தி