எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்?

15396பார்த்தது
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்?
எம்எல்ஏ பதவியை நாளை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் 27ஆம் தேதி தவெகவில் முக்கிய பொறுப்புடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை விமான நிலையத்தில் இன்று (நவ., 25) செய்தியாளர்களிடம் பேசிய அவர், '50 ஆண்டுகள் அதிமுகவில் உழைத்த நான், மன வேதனையில் இருக்கிறேன். எனது மன வேதனை அனைவருக்கும் நன்றாக தெரியும்' என்றார்.