கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வேட்புமனு நிறுத்திவைப்பு

0பார்த்தது
கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை எனவும், உரிமம் முடிவடைந்த நோட்டரி வழக்கறிஞரிடம் சான்றிதழ் பெற்றதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்கள் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் அவர் விளக்கம் அளிக்கத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி