சட்டை பையில் விஜய் படத்துடன் செங்கோட்டையன்

13247பார்த்தது
சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் விசுவாசியான செங்கோட்டையன், தனது சட்டை பையில் அவரது படத்தை வைத்து சுற்றிக்கொண்டிருந்தார். இந்நிலையில், வேலூரில் நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொடுள்ள செங்கோட்டையன், தனது சட்டை பையில் விஜய் படத்தை வைத்துள்ளது வைரலாகியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி