தவெகவில் இணைந்த சத்தியபாமாவை கண்டித்து பரபரப்பு போஸ்டர்

14548பார்த்தது
தவெகவில் இணைந்த சத்தியபாமாவை கண்டித்து பரபரப்பு போஸ்டர்
தாராபுரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த சத்தியபாமாவை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 'அதிமுக தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி தற்போது தவெகவின் குதிரை பேரத்திற்கு விலைபோன 'துரோகி' சத்தியபாமாவை வன்மையாக கண்டிக்கிறோம்' என வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. அதே போல், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி