சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்ட செந்தில்பாலாஜி

13006பார்த்தது
கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை (மார்ச் 17) டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) அலுவலகத்தில் ஆஜராகிறார். இந்நிலையில், இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கரூர் சம்பவத்தில் திமுக MLA செந்திபாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி