செந்தில்பாலாஜி கைதாக வாய்ப்பு? அவசர ஆலோசனை

2671பார்த்தது
செந்தில்பாலாஜி கைதாக வாய்ப்பு? அவசர ஆலோசனை
டாஸ்மாக் முறைகேட்டில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது.  திருவல்லிகேணி காவல்நிலையத்தில் இன்று கையெழுத்திடவும் செந்தில் பாலாஜி செல்லவில்லை. அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக அவரது தம்பி அசோக் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி