திமுக பற்றிய EPS விமர்சனத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி

80பார்த்தது
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், “ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு கரூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மாவட்டத்தில் புதிதாக 82,000 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்" என்றார். வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்க்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டது என்ற இபிஎஸ் விமர்சனத்திற்கு, "அவர்களும் கட்சியில் சேர்க்க பார்த்தார்கள், முடியவில்லை. மக்களிடம் மதிப்பை பெற்றவர்களை பற்றி மட்டும் பேசுவோம்" என்றார்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you