தவெக ஆட்சியை கவிழ்க்க முடியாது - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

14பார்த்தது
தவெக ஆட்சியை கவிழ்க்க முடியாது - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமறைவாக மாட்டார் என்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஒரு ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும் பேரம் பேசியது தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி