சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகன் நியமனம்

3743பார்த்தது
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருந்த என். செந்தில்குமார் மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த செப். 24ஆம் தேதியன்று மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.  தற்போது இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி