சென்னை நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி நாளை தனித் தீர்மானம்

49பார்த்தது
சென்னை நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி நாளை தனித் தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்தக் கோரி, 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் விஜய் நாளை (செப்.2) தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட உள்ள இந்தத் தீர்மானம் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை மீண்டும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி