கருவுற்ற பெண்களுக்கான சேவை, உதவி மையங்கள் அமைக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

7பார்த்தது
கருவுற்ற பெண்களுக்கான சேவை, உதவி மையங்கள் அமைக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு
2026-27-ம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை இன்று (ஆக.5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், கர்ப்பிணி பெண்களுக்காக 'தாய் கேர்' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், கருவுற்ற பெண்களுக்கான சிறப்பு சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு, பிரசவ காலம் நெருங்கும் போது இலவச உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். இப்புதிய மையங்களை அமைப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி