"தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும்?"

66பார்த்தது
"தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும்?"
தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “பீகாரில் எந்த விசாரணையும் இல்லாமல் 65 லட்சம் பேரை நீக்கி குளறுபடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று தொடங்கிய SIR பணிகள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. கொடுக்கப்பட்ட 30 நாட்களில் ஒருநாள் படிவங்கள் இல்லாமலேயே முடிந்துவிட்டது. பீகாரில் மேற்கொள்ளப்பட்ட SIR பணிகளை விட தமிழ்நாட்டில் மோசமாக உள்ளது” என்றார்.