ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசமான டார்வின் நகரை நோக்கி அதிதீவிர 'ஃபினா' என்ற வெப்பமண்டல புயல் நகர்ந்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மணிக்கு 165 கிமீ வரை வேகமான காற்றுடன், புயல் இன்று (நவ.22) மாலை டார்வின் நகரை ஒட்டி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புயல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.