கடும் வெயில்.. பிரான்சில் இதுவரை 7 பேர் பலி

5பார்த்தது
கடும் வெயில்.. பிரான்சில் இதுவரை 7 பேர் பலி
பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருவதால், பிரான்சில் மட்டும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியில் இருந்து வீசும் வெப்பக் காற்று, வளிமண்டலத்தின் உயர் அழுத்த வளையத்திற்குள் சிக்கிக் கொண்டதால் உருவாகியுள்ள 'ஹீட் டோம்' தான் இந்த அதீத வெப்பத்திற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி