இன்ஸ்டா மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

2031பார்த்தது
இன்ஸ்டா மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது
சென்னை தாம்பரம் அருகே 17 வயது அரசுப் பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக முத்துசாமி (22) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி, அவரை ஏமாற்றி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முத்துசாமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி