பாலியல் சம்பவம்.. நடிகர் பாரதி கண்ணன் விளக்கம்

17பார்த்தது
சென்னையில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய துணை நடிகர் பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கண்ணாத்தாள், ராஜ ராஜேஸ்வரி உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் பல படங்களில் நடித்தவருமான பாரதி கண்ணன் தான் அவர் என ஒரு தகவல் பரவியது. இதை மறுத்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கைதானவர் துணை நடிகர் பாரதி கண்ணன். எனக்கு அதில் சிறிது கூட தொடர்பு இல்லை என விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி