சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு அவருக்கு வரவேற்பளித்தனர். மேலும் பல தொண்டர்கள் அவரது தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். முதல்வருடன் வந்திருந்த சேகர் பாபுவும் கண்ணீர்விட்டு கதறி அழுதார். அப்போது முதல்வர் அனைவர்க்கும் ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.