நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஷிகர் தவான்

45பார்த்தது
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஷிகர் தவான்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்தை சேர்ந்த சோஃபி ஷைன் அவர்களை டெல்லி-என்சிஆரில் நடைபெற்ற தனியார் விழாவில் திருமணம் செய்தார். திருமண புகைப்படங்களை யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்தார். சோஃபி, Northern Trust Corporation நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். முன்பு ஆயிஷா முகர்ஜியை மணந்த தவான், 2023-ல் விவாகரத்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி