உயரமாக வளரும் சிவலிங்கம்.. எங்கு தெரியுமா..?

2664பார்த்தது
உயரமாக வளரும் சிவலிங்கம்.. எங்கு தெரியுமா..?
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சூர்யாப்பேட்டை மாவட்டம் மேல செருவு மண்டலத்தில் உள்ள சம்பு லிங்கேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டில் காகத்தியர் கால யாதவ மன்னர்களால் கட்டப்பட்டது. சுயம்பு லிங்கம் 60 ஆண்டுகளுக்கு ஒரு அங்குலம் வளரும் என்கின்றனர் அர்ச்சகர்கள். மேலும், இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நீர் வெளியேறும் குழி உள்ளது. இந்த தண்ணீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you