தமிழகத்தின் 12 கோவில்களில் சிவராத்திரி விழா: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

16பார்த்தது
தமிழகத்தின் 12 கோவில்களில் சிவராத்திரி விழா: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 திருக்கோவில்களில் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு 9 கோவில்களில் மட்டுமே இவ்விழா நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி உள்ளிட்ட 12 கோவில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறநிலையத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி