ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்வு

8பார்த்தது
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர்வு
ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. அறிக்கைகளின்படி, ஏர்டெல் தனது பிரபலமான 84-நாள் திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. முன்பு ரூ.859 ஆக இருந்த இந்த திட்டம், இப்போது ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் மேலும் ரூ.799 திட்டத்தையும் நீக்கிவிட்டது. இதனால், பயனர்களுக்கு மலிவு விலை தேர்வுகள் குறைந்து, அவர்கள் இனி அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

தொடர்புடைய செய்தி