திருமாவளவன் மேடையில் தொண்டர் செயலால் அதிர்ச்சி.. வீடியோ

5பார்த்தது
திருவள்ளூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விசிக தலைவர் திருமாவளவன் கேட் வெட்ட மறுத்ததால், தொண்டர் ஒருவர் கேக்கை தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தொண்டர் தனது மகள் பிறந்தநாள் என்பதால் திருமாவளவனை சந்திக்க துக்க நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அந்த மேடையிலேயே வைத்து கேக் வெட்ட சொன்னதால், திருமாவளவன் மறுத்துள்ளார். உடனே கோபமடைந்த தொண்டர் கேக்கை தூக்கி வீசியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி