ஆசிட்டில் சமைக்கப்பட்ட உணவால் 6 பேர் மருத்துவமனையில்.. அதிர்ச்சி சம்பவம்

23பார்த்தது
ஆசிட்டில் சமைக்கப்பட்ட உணவால் 6 பேர் மருத்துவமனையில்.. அதிர்ச்சி சம்பவம்
மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் ஒருவர் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை ஊற்றி சமைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசிட்டில் சமைக்கப்பட்ட அந்த உணவை சாப்பிட்ட 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you