80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

76பார்த்தது
80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை ஜாம்பஜார் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி (80) ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து நாகராஜ் (40) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்க நிலையில் மீட்கப்பட்ட அந்த மூதாட்டி, சிகிச்சைக்கு பிறகு அளித்த தகவலின் அடிப்படையில் நாகராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அதீத மதுபோதையில் இருந்ததால் இச்சம்பவத்தில் நாகராஜ் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி