விடுதியில் தங்கிய பெண், காதலனுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய அதிர்ச்சி

5064பார்த்தது
விடுதியில் தங்கிய பெண், காதலனுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய அதிர்ச்சி
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய மகரஜோதி (39) என்பவர், தனது காதலன் கண்ணனுக்கு விடுதியில் தங்கியுள்ள பெண்களின் ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் செல்போனில் எடுத்து அனுப்பியுள்ளார். இதுகுறித்து விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், காதலனை குஷிப்படுத்த இவ்வாறு செய்ததாகவும், மேலும் பல்வேறு கோணங்களில் படங்களை எடுத்து அனுப்பும்படி காதலன் கூறியதாகவும் மகரஜோதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி