ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த போரை மீண்டும் தொடங்க
அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' என்ற முந்தைய தாக்குதல் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது நாடாளுமன்ற ஒப்புதல் கெடுவை சமாளிக்க 'ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர்' என்ற புதிய பெயரில் தீவிர வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்த அதிபர் டிரம்ப் தலைமையிலான பென்டகன் ஆலோசித்து வருகிறது.
நன்றி:NewsTamil