தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு.. 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

4813பார்த்தது
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு.. 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி
தாய்லாந்து நாட்டின் சாங்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் புகுந்த 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கி சூட்டில், 22 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த அந்த இளைஞர், இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி