அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

2195பார்த்தது
அமெரிக்கா உணவகத்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி
அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் புகுந்த நபர் நடத்திய சரமாரி துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர். உணவருந்தி கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கான காரணம் குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி