அமெரிக்காவின் சாண்டியா கோவில் மசூதி அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மசூதி அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 2 இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.