அமெரிக்காவின் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு.. 5 பேர் பலி

4957பார்த்தது
அமெரிக்காவின் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு.. 5 பேர் பலி
அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள மசூதியின் வெளியே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய 2 இளைஞர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய இருவரும் பின்னர் தங்களையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி