வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் சுட்டுக்கொலை

4500பார்த்தது
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு சோதனைச்சாவடி அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஒரு பொதுமக்களும் காயமடைந்துள்ளார். பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் நேற்று (மே 23) மாலை 6 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 21 வயதான நசிரே பெஸ்ட் உயிரிழந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி